
இன்றைய “சொல் புதிது” – “கவிதை பட்டறை “நிகழ்வில் உடனடி கவிதை தலைப்பு “மழை” க்கு நான் எழுதி படித்த கவிதை::->
வேகமாக பெய்தது
போன வருட மழை
காலத்தில் பொய்த்துப் போனது
அதனால் இப்போது பெய்யுமா?
சந்தேகமே வந்தது
இடியும் மின்னலும் இல்லாமல்
பெரிய மழை பெய்கிறது
ஊரே மகிழ்ச்சியில் மிதந்தது, ஊரும் மிதந்தது
கைதட்டி ஆரவாரம் செய்தனர் மக்கள்.
