கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்ற 30வது கூட்டம் இது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.
கவிதைப் பட்டறை நிகழ்ச்சியில் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கிறார்கள் :
1.மதுவந்தி 2. துரை தனபால் 3. மதியழகன் 4. நாகேந்திர பாரதி 5. எஸ்ஸார்சி 6. சுரேஷ் ராஜகோபால் 7. ஆர்க்கே 8. ரவிஜி
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
