
உற்சாகத் தேரில்
உலா வரும் சாமி
பார்க்கப் போகணும்
அசைந்தாடி தேரில்
கண்கொள்ளா காட்சிதரும்
சாமி காண மகிழ்வு
சாமி நம்மைப் பார்ப்பார்
என்பது அதிமகிழ்வு.
.(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).

உற்சாகத் தேரில்
உலா வரும் சாமி
பார்க்கப் போகணும்
அசைந்தாடி தேரில்
கண்கொள்ளா காட்சிதரும்
சாமி காண மகிழ்வு
சாமி நம்மைப் பார்ப்பார்
என்பது அதிமகிழ்வு.
.(25.03.25 தபாலட்டையில் எழுதிய கவிதை. சேர்ந்த நாள் 02.04.25).
Comments are closed.
மிக அருமை !🌺🙏