ஜேப்படி திருடனாக
மாறி இருப்பார்
ஒரு அரசியல் கட்சியில்
சேர்ந்து
கொள்ளை அடிப்பவராக
தோன்றி இருப்பார்
பல பெண்களை
மணந்து சகலகலா
வல்லவராக இருந்திருப்பார்
ஆனால்
நீங்க நினைக்கிற
நண்பராக இருப்பது
சந்தேகம்!
ஜேப்படி திருடனாக
மாறி இருப்பார்
ஒரு அரசியல் கட்சியில்
சேர்ந்து
கொள்ளை அடிப்பவராக
தோன்றி இருப்பார்
பல பெண்களை
மணந்து சகலகலா
வல்லவராக இருந்திருப்பார்
ஆனால்
நீங்க நினைக்கிற
நண்பராக இருப்பது
சந்தேகம்!