விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நிகழ்ச்சி எண் – 113

இந்நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு களியுங்கள்.

பிரமிள் கதைகள்

முக்கிய பேச்சாளர் : கால சுப்ரமணியம்

நீலம் – வேணு வேட்ராயன்

ஆலா – ஜெ. பாஸ்கரன்

காடன் கண்டது – முபீன் சாதிகா

அங்குலீமாமா- ராஜாமணி

சாமுண்டி – நிதா எழிலரசி

கருடனூர் ரிப்போர்ட் – நிதின் திருவரசு

அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in