கவிதைஎஸ்.வைத்தியநாதன் கவிதை 2025-04-232025-04-23 - 1 Comment கெட்டும் பட்டணம் சேர் –கெட்டும் புலம்பெயர் –மேம்பட கெடு .
திரு. வைத்யநாதன், தன் கவிதை மூலம் என்ன சொல்லவருகிறார் என தெரியவில்லை. பட்டணம் செல்ல ஒருவர் கெட்டுத்தான் போகவேண்டும் என்பதில்லை. வாழ்ந்து கெட்டவர்கள் என வைத்துக்கொண்டால் சரி. ஆனால் அந்த “மேம்பட கெடு ” சற்று இடிக்கிறது. வாழ்த்துக்கள் 🙏
திரு. வைத்யநாதன், தன் கவிதை மூலம் என்ன சொல்லவருகிறார் என தெரியவில்லை.
பட்டணம் செல்ல ஒருவர் கெட்டுத்தான் போகவேண்டும் என்பதில்லை.
வாழ்ந்து கெட்டவர்கள் என வைத்துக்கொண்டால் சரி.
ஆனால் அந்த “மேம்பட கெடு ” சற்று இடிக்கிறது.
வாழ்த்துக்கள் 🙏