விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி ( 02.05.2025)மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியை காணொளியில் கண்டு ரசியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 116
லாவண்யா சத்யநாதன் கதைகள்
The Clowns – ராஜாமணி
டெண்டர் – எஸ்ஸார்சி
சித்தனிகாவும் கோல்கொண்டா வியாபாரியும் – ஹெச்.என்.ஹரிஹரன்
யாத்திரை – இந்திரநீலன் சுரேஷ்
ரயிலில் ஒரு பயணி – மீனாட்சி சுந்தரமூர்த்தி
அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
