விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – 33

விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் – நாளை-
(16. 05.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் நடை பெற உள்ளது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 33வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.

கலந்து கொள்பவரகள் ஒவ்வொருவரும் 5 கவிதைகள் வாசிக்க
வேண்டும்.

https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID : 619 157 9931
Passcode : ilakkiyam

உங்களை அழைக்கும்

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in