
ஓட்டுநர் என்றதும்
முறுக்கிய மீசை
இறுக்கி முடிந்த சிகை
திரண்ட தோளில் துண்டு
திறந்த மார்பில் சுருள் முடி
கையில் தார் குச்சி சகிதம்
ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டும் தாத்தா பக்கத்தில்
உட்கார சண்டை போட்ட
அந்த நாட்கள் நினைவுக்கு
வருகிறது

ஓட்டுநர் என்றதும்
முறுக்கிய மீசை
இறுக்கி முடிந்த சிகை
திரண்ட தோளில் துண்டு
திறந்த மார்பில் சுருள் முடி
கையில் தார் குச்சி சகிதம்
ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டும் தாத்தா பக்கத்தில்
உட்கார சண்டை போட்ட
அந்த நாட்கள் நினைவுக்கு
வருகிறது