
இப்போதெல்லாம்
பஸ்ஸில்
செல்வதில்லை
பஸ்ஸில்
எப்போதும் வழியும்
கூட்டத்தைப் பார்ப்பதுண்டு
நான்
ஆட்டோவை
நம்பி வாழ்கிறேன்
பயணத்துடன்
அவர்கள் புலம்பல்களையும்
கேட்பதுண்டு
ஆனால்
பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை

இப்போதெல்லாம்
பஸ்ஸில்
செல்வதில்லை
பஸ்ஸில்
எப்போதும் வழியும்
கூட்டத்தைப் பார்ப்பதுண்டு
நான்
ஆட்டோவை
நம்பி வாழ்கிறேன்
பயணத்துடன்
அவர்கள் புலம்பல்களையும்
கேட்பதுண்டு
ஆனால்
பஸ்ஸில் போக எனக்குப் பிடிப்பதில்லை