
வண்ண வண்ண சீருடை அணிந்து
முதுகில் ஒரு மூட்டை சுமந்து
சிறகில்லாம் பறந்து செல்கிறது
சின்ன பட்டாம்பூச்சி ஒன்று
அதை டாட்டா காட்டி
வழியனுப்பி வைக்கிறது
ஒரு பெரிய பட்டாம்பூச்சி

வண்ண வண்ண சீருடை அணிந்து
முதுகில் ஒரு மூட்டை சுமந்து
சிறகில்லாம் பறந்து செல்கிறது
சின்ன பட்டாம்பூச்சி ஒன்று
அதை டாட்டா காட்டி
வழியனுப்பி வைக்கிறது
ஒரு பெரிய பட்டாம்பூச்சி