விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 120

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி – ( 06.06.2025)
மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது.
அதன் காணோளியைக் கண்டு ரசியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 120

உத்தம சோழன் கதைகள்

பேசுவோர் :

1.ஷைலஜா – ஆதாய அறுவடை

  1. மஞ்சுளா சுவாமிநாதன் – ஒரே ஒரு துளி
  2. எஸ்ஸார்சி – தப்புக் கணக்கு
  3. வைதேகி – யாராவது ஒருவன்
  4. மாதவ பூவராக மூர்த்தி – அது எதுக்குப்பா?

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in