பி.ஆர்.கிரிஜா/இழந்து போன உயிர்களும் கிரிக்கெட் மேட்சும் !

கோப்பை வென்றவன் கோடியில் புரள்பவன்
தன் ஆதர்ச வீரன் கடைக்கண் படாதோ
என ஏங்கித் தவிக்கும்
கடைக்கோடி மக்கள் அறிவிலிகள்
செத்து மடிந்து மண்ணோடு போனவர்கள்
கோப்பையை மீட்கலாம்,
போன உயிர்கள் ?