
பதினேழு வருஷ காத்திருப்பு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
வாங்கியது தங்க கப்
சின்னசாமி ஸ்டேடியம் கண்டது திருவிழா கூட்டம்
பின்னி சாய்த்தது ,பல உயிர்கள் நட்டம்.
ஆடல்,பாடல்,கொண்டாட்டம்
மிதிபட்டு நசுங்கிய மக்கள்
பெருமை நிறைந்த
கேளிக்கை
வரம்பு மீறிய நெரிசலால் சிலர் மடியவும்,
பலர் காயமடையவும்,
முடிந்தது வேடிக்கை!
