
அப்பா என்றால் அமைதி
அப்பாவின் பொறுமை
அளப்பரியது
அன்பின் அடையாளம்
பண்பின் இருப்பிடம்
அப்பா என
விளித்தால்
உடல் சிலிர்க்கும்
அப்பாவின் மடி
அரசவையின் அரியணை
என் உயிரில் கலந்து
அன்றும் இன்றும் என்றும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் !
15/06/2025

அப்பா என்றால் அமைதி
அப்பாவின் பொறுமை
அளப்பரியது
அன்பின் அடையாளம்
பண்பின் இருப்பிடம்
அப்பா என
விளித்தால்
உடல் சிலிர்க்கும்
அப்பாவின் மடி
அரசவையின் அரியணை
என் உயிரில் கலந்து
அன்றும் இன்றும் என்றும் வழி காட்டும் கலங்கரை விளக்கம் !
15/06/2025