விஞ்ஞானி/அப்பா

அந்த தத்துவ மேதையிடம்
உங்கள் அம்மா அப்பா பற்றிய
உங்கள் கருத்து என்ன
என்று கேட்டனர்

என் இதயத்தில் அம்மாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது
கடவுள் என்றார்

அப்ப உங்கள் அப்பா என்றனர்

என் இதயத்தில் அப்பாவுக்கு
பக்கத்தில் இருப்பது
அம்மா என்றார்.