விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை – 25.04.2025 – 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. இது நிகழ்ச்சி எண் – 115 – இந்த நிகழ்ச்சியை காணோளியில் கண்டு ரசியுங்கள். லட்சுமிஹர் கதைகள் மெழுகு – ஜீவ கரிகாலன் கதவுச் சிறகு – பேராசிரியர் இராமச்சந்திரன் கித்தானுடைய வண்ணப் பேழை – நாகேந்திர பாரதி கூடாரக் கரிசனம் – மதுவந்தி கூத்தொன்று கூடிற்று – நிதின் திருவரசு அன்புடன், அழகியசிங்கர் 9444113205 Please read daily.navinavirutcham.in