விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம் ‘- வெள்ளி மாலை

  1. 06.2025 – மாலை 6.30 மணிக்கு சூமில் நடைப்பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 34வது கூட்டம் இது.

நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி.

கலந்து கொள்பவரகள் ஒவ்வொருவரும் 10 கவிதைகள் வாசிக்க
வேண்டும்.

இதுவரை பெயர் கொடுத்தவர்கள்:

  1. அழகியசிங்கர்
  2. நாகேந்திர பாரதி
  3. சுந்தர்ராஜன்
  4. எஸ்ஆர்சி
  5. குமார்

உங்களை அழைக்கும்

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in