விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்ட

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளி அன்று – சிறப்பாக ( 27.06.2025) –
மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது. அதன் காணொளியை கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 122

பிரபாகரன் சணமுகநாதன் கதைகள்

பேசுவோர் :

  1. மாதவ பூவராக மூர்த்தி – யாதுமானவள்
  2. பேராசிரியர் இராமச்சந்திரன் – வெகு தொலைவில் உலகம்
  3. கணேஷ் ராம் – அ-சரீரி
  4. ராஜாமணி – ஒளிந்திருக்கும் வானம்
  5. 5. மஞ்சுளா ஸ்வாமிநாதன் – இலட்சத்தில் ஒரு காதல் கதை

அன்புடன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in