கவிதைஅழகியசிங்கர் /சும்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன் 2025-07-132025-07-13 ஒரு வேள்விநடக்கிறதுவேள்வியைச்சுற்றிலும்வேத கோஷம்ஒலிக்கிறதுஎனக்கு ஒன்றும்தெரியாதுசும்மா கேட்டுக்கொண்டிருக்கிறேன்