தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்
தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
தத்துவத்தைத் தாண்டிவந்தோம்;
தத்துவத்துள் தடைப்பட்டோம்
ஆம், நமது சிந்தை,
சொற்கள், செயல், வாழ்க்கை
எல்லாம் தான்!
https://daily.navinavirutcham.in/?p=2915
தி சோ வேணுகோபாலன் கவிதைகள்- நான் கவியானேன்
https://daily.navinavirutcham.in/?p=2783

One Comment on “தி சோ வேணுகோபாலன் கவிதைகள் – சிறை”
Comments are closed.