விருட்சம் நடத்தும் ‘கவிதை வாசிக்கலாம் வாங்க’ கூட்டம்

வெள்ளி அன்று(18. 07.2025) மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது.

இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம்.

கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெறும் 35 வது கூட்டம் இது.

இக் கூட்டத்தின் நிகழ்ச்சிகளை காணொளியில் கண்டு களியுங்கள்.

பெயர் கொடுத்தவர்கள்:

  1. அழகியசிங்கர்
  2. தங்கேஷ்
  3. மீ.விசுவநாதன்
  4. எஸஸார்சி
  5. சுரேஷ்

அன்பன்

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in