வவேசு கவிதை

அடிமைத் தளை உடைந்த
அற்புதத் திருநாளை
கொடி ஏற்றிக் கும்பிடுவோம்;
கோணல்களை நேர் செய்வோம்

நாடிருந்தால் தானிங்கே
நாம் என்று உணர்ந்துவிட்டால்
கேடில்லாச் சமுதாயம்
கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும்

சுதந்திர தேவியின்
பதம் பணியும் பாரதன்


15/08/2025

One Comment on “வவேசு கவிதை”

Comments are closed.