அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 127

29.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது. அதன் காணொளி காட்சியைக் கண்டு களியுங்கள்.

ஐசக் பேசில் எமரால்ட் கதைகள்

பேசுவோர் :

  1. மஞ்சுளா சுவாமிநாதன் – ஓர் இரவின் மினிமலிஸ விளைவு
  2. நாகேந்திர பாரதி – கப்பல் 1075
  3. லக்ஷ்மிஹர் – மிகக் குறைந்த ஒளியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்
  4. நிதின் திருவரசு – மிசிறு
  5. நிதா எழிலரசி – பற்றி எரியும் நரம்புகள்

அன்புடன்,
அழகியசிங்கர்
9444113205