பானுமதி/நிழல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை

ஒளி கருப்பு நிழலாகவும் காட்சி தரும்
கோட்டுரு கொண்டு ஆடிப் பழிக்கும்
முன்னும் பின்னும் தரையிலும் சுவற்றிலும் கூரையிலும் கீழும் மேலும் வடிவெடுத்து விளையாட்டு காட்டும்.
இருந்தும் என் மன குகைக்குள் அது நுழையவில்லை என் மூளையால்
வரைந்து பார்த்து கொண்டிருக்கிறேன் அதன் ஆட்டங்களை.