அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 129

12.09.2925 – வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.

அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை இரண்டாவது முறை
பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அதன் காணொளியைக்
கண்டு ரசியுங்கள்.

இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் பற்றி பேசுவது.

அழகியசிங்கர்
9444113205

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 128 – விருட்சம் நாளிதழ்