
.***
எப்போது போனாலும்
ஜன்னல் கதவை நல்லா சாத்திட்டுப்போ என்கிற அம்மாவிற்கு
தனிமையோடு பேச
நிறைய இருக்கிறது
அம்மா
அம்மாவின் அறை
அம்மாவின் தனிமை
நான் தள்ளி நிற்கத்தான் வேண்டும்
தாராபுரம்

.***
எப்போது போனாலும்
ஜன்னல் கதவை நல்லா சாத்திட்டுப்போ என்கிற அம்மாவிற்கு
தனிமையோடு பேச
நிறைய இருக்கிறது
அம்மா
அம்மாவின் அறை
அம்மாவின் தனிமை
நான் தள்ளி நிற்கத்தான் வேண்டும்
தாராபுரம்