கவிதைஇன்று/அழகியசிங்கர் 2025-10-012025-10-01 இன்றுகூட்டம் பற்றி யோசிக்கிறேன் 41 பேர்கள் என்றால்பயங்கரம் தினமும் தூங்கி எழுந்தவுடன்41 பேர்கள் பயங்கரம்பயங்கரம்