விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 130 – 26.09.2025
- வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சூமில் நடைபெற்றது.
அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை இரண்டாவது முறையாக
பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அதன் காணொளியைக்
கண்டு ரசியுங்கள்.
இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் பற்றி பேசுவது.
அழகியசிங்கர்
9444113205
