விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – எண் : 132

  • 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடை பெற்றது. அதன் காணொளியைக் கண்டு களியுங்கள்.

அசோகமித்திரன் நினைவாக பரிசு பெற்ற கதைகளைக் குறித்துத் தொடர்ச்சியாக மீதி உள்ள கதைகளை . நான்காவது முறையாக பேசியவர் பாரதி புகழ் முனைவர் வ.வே.சு அவர்கள்.

இதுதான் முதல் முயற்சி ஒருவரே எல்லாக் கதைகளையும் பற்றி பேசுவது.

அழகியசிங்கர்
9444113205