கு.மா.பா.திருநாவுக்கரசு/மழை மழை மழை!

தையலின் கற்பே தெள்ளிய மழைநீர்!!
பெய்யெனப் பெய்யும் வான்மழை என்றார்,
பொய்யா மொழியும் ஒருமழைக் குறளில்!
மழை மழை மழை!