எம். ராமசாமி/மழை மழை மழை

தாகத்தைத் தணிக்கும் ஆதாரம் மழைநீர்!

மேகத்தின் கொடைதான் என்றால் மெய்யன்றோ?

தானமும் தவமும் தங்கா மழையின்றேல்,

மழை மழை மழை.