என்பா கவிதைகள்விஜயலக்ஷ்மி கண்ணன்/மழை மழை மழை! 2025-10-242025-10-24 வானமே துளை போட்ட மேலாடையோ, தானமாக தந்தாலும்அளந்து அல்லவோ போதும் போதும்என்றாலும் கொட்டும் மழை மழை மழை!