இந்த மாத இசை புதிது நிகழ்வு (08/11/ 25 – 29 ஆவது நிகழ்வு ) . ‘ஒளி மயமான எதிர்காலம் ‘ என்ற தலைப்பில், இசைத் தென்றல் வீசியவர்கள், இசை புதிது குழுவின் உறுப்பினர்கள். ஒருங்கிணைத்து நடத்தியவர்கள் வேணி ஸ்ரீனிவாசன் மேடமும் சாந்தி மேடமும். கண்டு கேட்டு மகிழுங்கள் .
