
சித்ரா ஒரு நிமிடம் கண்ணயர்ந்தாள். மடமடவென்று அவள் கைகளில் எல்லாம் திணிக்கப்பட்டன.
ஒரு பக்கம் வாளி. துடைப்பதற்கு பிரஷ். இன்னொரு கையில் படித்து முடிக்க முடியாத புத்தகம்.
லாப்டாப்பில் கை அசைய, மடியில் இருந்த குழந்தை நழுவி விழ …விழ…
திடீரென்று கண் விழித்தாள்.
இப்போது அவள் மட்டும்தான். யாருமில்லை.
வேடிக்கை.

One Comment on “அழகியசிங்கர்/அவள் மட்டும்தான்”
Comments are closed.