மதுர த்வனி என்ற அமைப்பு அழியாத ரேகைகள் என்ற தலைப்பின் கீழ்
பத்திரிகை முன்னோடிகளின் வாழ்வும் பணியும் பற்றி கூட்டம் நடத்துகிறார்கள். தலைமை ஏற்று நடத்துபவர்கள், எழுத்தாளர்கள் மாலனும் , ரமணன்..
இன்று (17.11.2025) மாலை 6.30 மணிக்கு
தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதியைக் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் சிறப்பாக
உரை நிகழ்த்தினார். 1 மணி நேரம் மேல் விடாமல் பேசினார்.
