
14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை:
பகலில்
வண்ணத்துப் பூச்சி
போல்
உன் நினைவுகள்
என்னை வட்டமிடும். 1
இரவிலும்
தூங்க விடாது
உந்தன்
நினைவுகள்
மொய்த்துப்
போகும். 2
என்னை
தூங்கவாவது விடு
கெஞ்சியே
கேட்கிறேன். 3
–

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த முதல் கவிதை:
பகலில்
வண்ணத்துப் பூச்சி
போல்
உன் நினைவுகள்
என்னை வட்டமிடும். 1
இரவிலும்
தூங்க விடாது
உந்தன்
நினைவுகள்
மொய்த்துப்
போகும். 2
என்னை
தூங்கவாவது விடு
கெஞ்சியே
கேட்கிறேன். 3
–