விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 5 – எண் : 136

வங்காளக் கதைகள்
தமிழில் : சு. கிருஷ்ணமூர்த்தி

சைலஜா – எல்லை – மனோஜ் பாசு

கோ.வைதேகி – நெருப்புச் சூடு – ஆசாபூர்ணா தேவி

ரகு நாதன் – சொர்க்கத்துக்கு ஏங்காதவர் – சுனில் கங்கோபாத்தியாய்

பென்னேசன் – மீண்டும் – சீர்ஷேந்து முகோபாத்தியாய்

பி.ஆர். கிரிஜா – அதே உருவம் – சுசிஸ்மிதா பந்த்யோ பாத்தியாய்

Topic: Virutcham Meet 5
Time: 6.30 pm

கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி.

அன்புடன்
அழகியசிங்கர்