தி பா/கனவு இல்லம்

மொட்டை மாடியின் வெளிச்சத்தில்,
வாடகைப் பாக்கியை எண்ணியபோது—
பாயில் ஒரு நெருடல்…
மயிரிழைக் கம்பியில்
ஒரு காக்கை சிரிக்கிறது!