விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 6 – எண் : 137

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 6 – எண் : 137 – (28.11.2025) – வெள்ளி மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியை இப்போது கண்டு களியுங்கள்.

போப்பு கதைகள்

  1. தேவானை அத்தை – மஞ்சுளா சுவாமிநாதன்
  2. கூடாரம் – நாகேந்திர பாரதி
  3. எங்கிருக்கிறாய் மகளே – டாக்டர் பாஸ்கரன்
  4. மழைக்கஞ்சி – ராஜாமணி
  5. ஈரம் – வித்யா அரவிந்த்

Topic: Virutcham Meet 6
Time: 6.30 pm

அன்புடன்
அழகியசிங்கர்

Please note the change of Meeting ID and Passcode.