
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
சுயநலம்
மனதில் இருக்கும்போது
இலக்கிய தேர்வில்
பாரபட்சம் நிறைந்து இருக்கும்
சுயநலம்
மனதில் இருக்கும்போது
தகுதி வாய்ந்தவர்கள்
பாராட்டுக்கள் சான்றிதழ்கள் பெற முடியாது
மனிதனை புகழ்வதில்கூட
சுயநலம் கலந்து இருக்கும்
–
