விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 7 – எண் : 138 – (05.12.2025) – இன்று மாலை 6.30 மணிக்கு நடந்த கூட்டத்தை இப்போது காணொளியில் கண்டு களியுங்கள்.

தேவன் கதைகள்

  1. நடிகன் நாராயணன் – ரகுநாதன்
  2. வீரபாகுவின் சஞ்சலம் – மாதவ பூவராக மூர்த்தி
  3. தீபாவளி வியாபாரம் – இந்திரநீலன் சுரேஷ்
  4. பெண் புலி – எஸ்ஸார்சி
  5. உயிருக்குயிரான விஷயம் – கோ.வைதேகி

Topic: Virutcham Meet 7
Time: 6.30 pm

அன்புடன்
அழகியசிங்கர்