உமா ஸ்வாமிநாதன்/ தீபங்கள் நடுவில் மிளிரும் நிலவே

எட்டாத உயரத்தில்
நீ இருந்தாலும்//

தீபங்களின் நடுவில்
மிளிரும் நிலவே//

திக்கெட்டும் ஒளிவீசும்
தீபங்களின் சுடரொளியில்//

தன்னை உருக்கி
இருளைப் போக்கிடும்//

வெண்பனிக் காலத்திலும்
மின்மினியாய் ஜொலிக்கும்//

வட்ட நிலவே
வண்ண, வண்ண//

உருவங்களாய் தோன்றும்
தீபமாக நீ//

எரியும் போதும்.,
இருள் உலகையே //

மறைக்க நீயோ
கோபுரத்தில் தீபமாய்//

நிலாப்பெண் ஏற்றி
வைத்த ஒளிவிளக்கு//

3 Comments on “உமா ஸ்வாமிநாதன்/ தீபங்கள் நடுவில் மிளிரும் நிலவே”

Comments are closed.