சுரேஷ் ராஜகோபால்/செல் போன்

அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த கவிதை எண் 3

யாரும் தவறு செய்யவில்லை
ஆயினும்
அனைவரையும் தலை குனிய வைத்தது
செல்போன்கள்.