அழகியசிங்கர்/விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 8 – எண் : 139

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 8 – எண் : 139 – (13.12.2025) – இன்று – மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

கௌரி கிருபானநாதன் மொழி பெயர்த்த தெலுங்கு சிறு கதைகள்

கூட்டத்தை வழி நடத்துபவர் மஞ்சுளா சுவாமிநாதன்

  1. அப்பூரி சாயாதேவி – அவருடைய புகழுக்குப் பின்னால் – ரேவதி பாலு
  2. வாராணாசி நாகலட்சுமி – பிரகாஷை காணவில்லையாம் – உஷா பாரதி
  3. கொடவடி கண்டி குடும்பராவ் – தீராத பிரச்சனை – அனுராதா ஜெய்சங்கர்
  4. G S லக்ஷ்மி – எங்க அம்மா ஒரு ராட்சசி – வித்தியா அரவிந்தன்
  5. ஸ்ரீவல்லி – ராதிகா – சுயம்பிரகாசம் – மஞ்சுளா சுவாமிநாதன்

அன்புடன்
அழகியசிங்கர்