
என்பா 66
பக்கத்து வீட்டில்
மழையால் தேங்கிய
சாக்கடை நீரை
நீக்கி விட்டார்கள்
மழைக்குப் பயந்து
உறவினர் வீட்டில்
ஒளிந்து கொண்டார்கள் பலநாட்களாய்
என்பா 67
பலநாட்களாய் தேங்கி
இருந்த சாக்கடைநீர்
போனதால் திரும்பவும்
வந்து விட்டார்கள்
ஒவ்வொருவரும் அவரவர் துன்பத்தை
தானே சுமக்க வேண்டும்
என்பதே விதி.

😁😁