அழகியசிங்கர்/எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம். இன்று
மாலை 6.30 மணிக்கு
கவிதை வாசிக்கும் கூட்டம் நடை பெற்றது.சிறப்பாக நடந்தது.அதன் காணொளியை ஒவ்வொருவரும் கண்டு ரசிக்கவும்.

குறைந்த பட்சம் 3 கவிதைகள் வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இது 40வது கூட்டம்

அழகியசிங்கர்
9444113205

அன்புடன்
அழகியசிங்கர்