விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் 11 – எண் : 141 – இன்று (02.01.2026) மாலை 6.30 மணிக்கு சூம் கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள்.

என்.சொக்கன் கதைகள்

  1. ஒரு பச்சை பார்க்கர் பேனா – அனுராதா ஜெய்சங்கர்
  2. மனோகரன் சார் – மஞ்சுளா சுவாமிநாதன்
  3. மறு சுழற்சி – விஜயலக்ஷ்மி கண்ணன்
  4. அடையாளம் – பேராசிரியர் ராமச்சந்திரன்
  5. நிராகரிப்பவன் – ரேவதி பாலு

Topic: Virutcham Meet 11

Time: 6.30 pm

அன்புடன்
அழகியசிங்கர்