
வரவும் செலவும் வாழ்வில் சகஜம்
கஷ்டம் நஷ்டம்
இரு சக்கரம் போல்
இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்
மாறி மாறி வரும்
காலங்கள் எனவும்
எதிலும் சிரிக்கத்
தெரியவேண்டும்.
பிறர் சிரிக்க வாழ்வது ஈனம்.

வரவும் செலவும் வாழ்வில் சகஜம்
கஷ்டம் நஷ்டம்
இரு சக்கரம் போல்
இன்பமும் துன்பமும் இரவும் பகலும் போல்
மாறி மாறி வரும்
காலங்கள் எனவும்
எதிலும் சிரிக்கத்
தெரியவேண்டும்.
பிறர் சிரிக்க வாழ்வது ஈனம்.