
ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்
அங்குப் பார்த்த
கைவினைப் பொருளைப்
பார்த்து ஆச்சரியப்பட்டேன்
திறமை இருந்தால்
எல்லாம் முடியும்
எனக்கும்
திறமை இருக்கிறது
கவிதை எழுதுகிறேன்
ஆனால்
யாரும் பார்ப்பதில்லை
படிப்பதில்லை

ஒருத்தர் வீட்டிற்குச் சென்றேன்
அங்குப் பார்த்த
கைவினைப் பொருளைப்
பார்த்து ஆச்சரியப்பட்டேன்
திறமை இருந்தால்
எல்லாம் முடியும்
எனக்கும்
திறமை இருக்கிறது
கவிதை எழுதுகிறேன்
ஆனால்
யாரும் பார்ப்பதில்லை
படிப்பதில்லை